முரிதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முரிதல், பெயர்ச்சொல்.
- ஒடிதல் (சூடாமணி நிகண்டு)
- கெடுதல்
- சிதறுதல்
- தவறுதல்
- தோல்வியுறுதல்
- நீங்குதல் (சீவக. 372.)
- நிலை கெடுதல்
- குணங் கெடுதல்
- (எ. கா.) ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து (திருச்செந்தூர். பிள்ளைத் செங்கீரை. 1)
- வளைதல்
- தளர்தல்
- (எ. கா.) முரிந்தநடை மடந்தையர்த முழந்கொலியும் வழங்கொலியும் (திருவிசைப். கருவூ. 5, 10)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To break off, snap off To perish; to be ruined To be scattered To go wrong To be defeated To separate, leave To lose one's position To be spoiled To bend To lack in strength; to be gentle, as in gait
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +