முறிக்கலைச்சுருக்கு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முறிக்கலைச்சுருக்கு, பெயர்ச்சொல்.
  1. துறவியின் முக்கோலிற் சுருக்கிக்கட்டிய சிறுதுணி (கல்லா. கண.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A piece of cloth usually kept tied to the trident-staff of an ascetic



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முறிக்கலைச்சுருக்கு&oldid=1270154" இலிருந்து மீள்விக்கப்பட்டது