தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முறித்தல், பெயர்ச்சொல்.
  1. ஒடித்தல்
    (எ. கா.) பொருசிலை முறித்த வீரன் (பாரத. கிருட்டிண. 141)
  2. கீறுதல்
    (எ. கா.) வேஷ்டியை இரண்டாக முறி
  3. நிறுத்திவிடுதல்
    (எ. கா.) ஏலச்சீட்டை முறித்து விட்டான்
  4. தன்மைமாற்றுதல்
    (எ. கா.) ஆசைப்பிணி பறித்தவனை யாவர் முறிப்பவர் (கம்பரா. அங்கத. 18)
  5. நெசவுத் தறியில் உண்டைமறித்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To break, as a stick To cut To close; to discontinue To change the nature of, as milk, medicine To fold, turn back, as the warp in a loom



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முறித்தல்&oldid=1270184" இலிருந்து மீள்விக்கப்பட்டது