முறைநிரனிறை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முறைநிரனிறை, பெயர்ச்சொல்.
- பெயர்களை நிறுத்த முறைக்கேற்ப அவற்றிற்குரிய வினைமுதலியவற்றை அடைவே நிறுத்துகை (மாறனலங். 172.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Arrangement of a series of verbs in the same order as their respective nouns, opp. to etir-niraṉiṟai
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +