முற்றுமடக்கு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முற்றுமடக்கு, பெயர்ச்சொல்.
  1. ஒரு செய்யுளின் முதலடிமுழுதும் பின் மூன்றடிகளாக மடங்கிவரும் சொல்லணிவகை (தண்டி. சொல். 4, உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Repetition of the whole of the first line of a stanza, as the second, third and fourth lines, though conveying different meanings



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முற்றுமடக்கு&oldid=1270190" இலிருந்து மீள்விக்கப்பட்டது