முற்று திசைவேகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முற்று திசைவேகம், பெயர்ச்சொல்.
- பாகுநிலைத் தன்மையுள்ள நீர்மத்தில் கீழ்நோக்கி நகரும் பொருளொன்று பெறும் மாறாத் திசைவேகம் முற்றுத் திசைவேகம் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்