முற்றூட்டு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முற்றூட்டு, பெயர்ச்சொல்.
  1. பூர்ணானுபவமுடைய நிலம்
    (எ. கா.) இவ்விடம் எந்தையது முற்றூட்டு (திருக்கோ. 252, உரை.)
  2. சர்வமானியம்
    (எ. கா.) இவ்வரைமா நிலமும் இறையிலி முற்றூட்டாக இந்நாயனார்க்குத் தேவதானமாவதாகவும் (S, I, I, iii, 45)
  3. பூர்ணானுபவமுள்ளது
    (எ. கா.) அப்புகரை எனக்கு முற்றூட்டாக்கினவன் (ஈடு., 1, 7, 3)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Land in the exclusive possession and enjoyment of the owner Land given in endowment, free of tax Anything which is exclusively enjoyed, as of right



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முற்றூட்டு&oldid=1270170" இலிருந்து மீள்விக்கப்பட்டது