முல்தானி மிட்டி

முல்தானி மிட்டி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முல்தானி மிட்டி, .

பொருள்

தொகு
  1. முகச்சருமத்தை சுத்தம் செய்துக்கொள்ளும் மண்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. clay/mud/earth from taunsa/multan, pakistan used to clean face etc.,இதற்கு மட்டி என்றும் வழலையுப்பு வழலை மண் என்றும் பெயர் கல்லாக இருக்கும்போது காவோலினைட் என்றும் பெயர்.

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...உருது...பாகிஸ்தானின் முல்தான் என்னும் இடத்திலிருந்துத் தருவிக்கப்படும் மண்...இதைத் தண்ணீரில் குழைத்து முகத்தில் சமச்சீராக தடவி உலரவிட்டு சிறிது நேரத்திற்குப்பின் கழுவி விடுவர்...இந்தக் கலவை முகச்சருமத்தில் ஆழமாக ஊடுருவி எண்ணெய்ப் பசையை மிகச் சுத்தமாக நீக்கி, சருமத்தை மிருதுவாகச் செய்து முக எழிலைக்கூட்டுகிறது...உலகெங்கும் பெண்கள் உபயோகிக்கும் அழகுச் சாதனப் பொருள்...அவரவர் விருப்பப்படி இந்த மண்ணை வேறு சில பொருட்களோடு கலந்தும் பயன்படுத்துவர்...முகப்பருத் தொல்லையையும், முகத்தில் கருமை படர்வதையும் நீக்கும் குணமுள்ளது...இந்த மண்ணுக்கு சுத்தம் செய்யும் திறன் உள்ளதால் வேறு பல சுத்திகரிப்பு வேலைகளுக்கும் பயன்படுகிறது.. தற்காலத்தில் இரசாயனக் கலவைகளின் மூலம் செயற்கையாகவும் இந்த மண் போன்றவற்றை தயாரிக்கிறார்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=முல்தானி_மிட்டி&oldid=1893648" இலிருந்து மீள்விக்கப்பட்டது