முல்லைக்காரன்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- முல்லைக்காரன், பெயர்ச்சொல்.
- குத்தகைக்காரன்
- பண்ணைவேலை பார்ப்பவன்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Lessee One who cultivates the land and looks after the cattle [[etc.]], of a land-owner
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +