தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முளவு, பெயர்ச்சொல்.
  1. முள்ளம்பன்றி
    (எ. கா.) முளவுமாத் தொலைச்சிய (புறநா. 325, 5)
  2. முட்கோல்
    (எ. கா.) முளவுகோல் கயிறுபற்றி (கந்த பு. சூர. வதை. 45)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Porcupine, Hystrix leucura Goad



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முளவு&oldid=1269650" இலிருந்து மீள்விக்கப்பட்டது