தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முளைமால், பெயர்ச்சொல்.
  1. ஏரியில் நீர்பெருகும் அளவைக் குறித்தற்கு முளையடித்த எல்லைக்கட்டு(உள்ளூர் பயன்பாடு)
  2. ஏரியின் உள்வாயிற் சாகுபடி செய்யக்கூடாதென வரையறுத்த வெல்லை (R. T.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Boundary fixed by pegs, marking the utmost spread of water in a tank A certain limit in the bed of a tank within which cultivation is prohibited



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முளைமால்&oldid=1270259" இலிருந்து மீள்விக்கப்பட்டது