முள்நாறிப் பழம்

(முள்நாறிப்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொருள்

  • பெயர்ச்சொல்
முள்நாறிப்பழங்கள்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
  1. துரியன் என்ற பழவகையினைக் குறிக்கிறது.
    விளக்கம்30வகையான பழங்கள் உள்ளன.ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும் மற்றும் 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. இப்பழத்தின் வாடை அதிகமாக இருக்கும்.இதுவும் இதன் சிறப்புத் தன்மையாகும்.

மொழிப்பெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. durian
"https://ta.wiktionary.org/w/index.php?title=முள்நாறிப்_பழம்&oldid=1912198" இலிருந்து மீள்விக்கப்பட்டது