முழுகிப்போதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முழுகிப்போதல், பெயர்ச்சொல்.
- அமிழ்தல்
- அடியோடு கெடுதல்
- (எ. கா.) அவன் குடித்தனம் முழுகிப்போயிற்று
- சொத்து மீட்கமுடியாது கடனுக்கு உட்பட்டுவிடுதல் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To sink, founder; to be drowned To be ruined, swallowed up To be entirely lost beyond redemption
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +