முழுநோக்கு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முழுநோக்கு, பெயர்ச்சொல்.
- ஒரு கிரகம் முழுப்பலத்தோடு நோக்குகை
- (எ. கா.) கன்னிமதி முழுநோக்கெய்தி (பிரபுலிங். மாயையினுற்பத்தி. 58)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Full aspect of a planet, one of four kiraka-nōkku, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +