முழுமைப்படுத்துதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முழுமைப்படுத்துதல், பெயர்ச்சொல்.
  1. கணக்கீட்டின் முடிவில் நிலையில்லாத (தணஞிஞுணூtச்டிண) இலக்கங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை இருந்தால், அந்த எண்ணை முழுமைப்படுத்த வேண்டும். இந்த முழுமைப்படுத்துதல் நுட்பமானது, அறிவியலின் பயன்பாட்டுத் துறைகளில் பின்பற்றப்படுகிறது. 2.678 என்ற எண் மூன்று முக்கிய எண்ணுருக்களை உடையதாக 2.68 என முழுமைப்படுத்தப்படுகிறது


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. rounding off
"https://ta.wiktionary.org/w/index.php?title=முழுமைப்படுத்துதல்&oldid=1394160" இலிருந்து மீள்விக்கப்பட்டது