தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முழுவதும், பெயர்ச்சொல்.
  1. முழுமை
    (எ. கா.) முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் (திருவாச. 3, 12) --Adv
  2. பூர்ணமாக
    (எ. கா.) நின்னையேத்த முழுவதுமே (திருவாச. 5, 6)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. All, whole Wholly, totally, completely



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழுவதும்&oldid=1269718" இலிருந்து மீள்விக்கப்பட்டது