முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
முழு அக எதிரொளிப்பு
மொழி
கவனி
தொகு
தமிழ்
தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்
தொகு
முழு அக எதிரொளிப்பு
,
பெயர்ச்சொல்
.
படுகோணம் மேலும் அதிகரிக்கப்பட்டால், ஒளிக் கதிர் விலகலடையாமல், முழுவதுமாக எதிரொளிக்கப்பட்டு அடர்மிகு ஊடகத்திலேயே செல்லும். இந்நிகழ்வு முழு அக எதிரொளிப்பு எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
total internal reflection