தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மூங்கா, பெயர்ச்சொல்.
  1. கீரிவகை (தொல். பொ. 562.)
  2. கீரி (மூ. அ.)
  3. ஆந்தை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A species of mongoose [T. K. muṅgi.] Mongoose [M. mūṅṅā.] Owl



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூங்கா&oldid=1272529" இலிருந்து மீள்விக்கப்பட்டது