மூச்சா
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மூச்சா, .
பொருள்
தொகு- சிறுநீர்
- மூத்திரம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- urine
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...मूत्र...மூத்ர...மூத்திரம் ஆகி மேலும் கொச்சைப்படுத்தப்பட்டு மூச்சா ஆனது...ஒரு தமிழ் வகுப்பாரின் குழந்தைகளுக்கானச் சொல்...தமிழில் சிறுநீரைக் குறிக்கும்...
பயன்பாடு
தொகு- கண்ணா அந்த ஓரமாக மூச்சா போய்விட்டு வா...கண்ட இடத்தில் போகக் கூடாது