தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மூடம், பெயர்ச்சொல்.


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. மந்தாரம் (யாழ். அக. )
  2. குளிர் (யாழ். அக. )
  3. 8 மரக்கால் கொண்ட முகத்தலளவை (தைலவ. தைல.)
  4. மறைந்த இடம்
    (எ. கா.) வேட்கைவிட்டார் நெஞ்சின் மூடத்துளே நின்று முத்தி தந்தானே (திருமந். 2614)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூடம்&oldid=1272473" இலிருந்து மீள்விக்கப்பட்டது