மூன்றுவரி மரஅணில்
தமிழ்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொகுமூன்றுவரி மரஅணில்பெயர்ச்சொல்
- ஒரு சிறிய விலங்கினம்
மொழிபெயர்ப்பு
தொகு- squirrel, three striped palm ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இந்தியாவெங்கும் குறிப்பாக இந்தியத் தென்பகுதிகளிலும், ஸ்ரீலங்காவிலும் சாதாரணமாகக் காணக்கூடிய, அழகான சிறிய விலங்கினம்...மரங்களின் மீது கூடு கட்டி, குட்டிப்போட்டுப் பாலூட்டி இனவிருத்தி செய்யும் பிராணி...மிக சுலபமாக இதைப்பழக்கி செல்லப்பிராணியாக வளர்க்கலாம்...பெரும்பாலும் பழம், காய், விதைகள், கொட்டைகளை உண்ணும் தாவரவுண்ணிகளாக இருந்தாலும் சிறு பூச்சிகளையும், முதுகெலும்புள்ள சிறுஉயிரினங்களையும் கூடப் புசிக்கும்...மிக வேகமாக ஓடக்கூடிய இந்த அணிலின் மேல் மூன்று கரு/செந்நிற வரிகளைப்போன்ற தோற்றம் காணப்படுகின்றது...
ஆதாரங்கள் ---மூன்றுவரி மரஅணில்---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்