மூப்படை
முப்படைகள் என்பது தரைப்படை கப்பல் படை மற்றும் விமானப்படை என்பதாகும். இவைகள் ராணுவத்தின் முக்கிய பாதுகாப்பு அங்கமாக திகழ்கிறது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பையும் அமைதியையும்,அந்நியர்கள் நமது நாட்டை அழிப்பது மற்றும் நாட்டின் பகுதியை அடைவதை தடுப்பதே இந்திய தேசிய ராணுவம் ஆகும். அவைகளின் இரண்டாம் கட்டமாக தேசிய மாணவர் படை விளங்குகிறது. இதன் மூலம் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களின் ஒழுக்கத்தையும் ஒற்றுமையும் (unity and discipline)நாட்டின் பாதுகாப்பு தன்மையும் அவர்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் முக்கிய அடித்தளமாக காணப்படுகிறது.