ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
வயதானவர்
முதியவர்
அனைவருக்கும் மூத்தவர்
சமூகத்தில் பெரியவர்/வயது முதிர்ந்தவர்
மொழிபெயர்ப்புகள்
elders in age; superiors
விளக்கம்
சமூகத்தில் வயதில் முதிர்ந்தவரை, நல்ல அனுபவமிக்கப் பெரியவரை நாம் மூப்பர் என்று அழைக்கிறோம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூப்பர்&oldid=1956098" இலிருந்து மீள்விக்கப்பட்டது