மூப்புக்கழிவு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மூப்புக்கழிவு, பெயர்ச்சொல்.
- கிராமத்தலைமைக்காரனுக்குச் சேருதற்குரிய பொருள் (M. M.) 509.)
- வரித்தொகையிலிருந்து கிராமத்தலைமைக்காரனுக்கு உரியதைக் கொடுத்ததால் கழிக்கப்படும் பகுதி (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Dues payable to the village headman Deduction from the revenue on account of the dues paid to the village headman
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +