மூர்ச்சித்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மூர்ச்சித்தல், பெயர்ச்சொல்.
  1. பிரஞ்ஞை தவறுதல்
    (எ. கா.) அன்பினால் மூர்ச்சித்த வன்பருக்கு (தாயு. சுகவாரி. 4)
  2. பெருமூச்சுவிடுதல்
    (எ. கா.) துயர் சிறிதாறி மூர்ச்சியா (கம்பரா. சடாயுவு. 139)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To swoon, faint To sigh



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூர்ச்சித்தல்&oldid=1272698" இலிருந்து மீள்விக்கப்பட்டது