மூர்த்தம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- மூர்த்தம், பெயர்ச்சொல்.
- வடிவுடைப்பொருள்
- (எ. கா.) அன்மையின் மூர்த்தம் (ஞான. 55, 2)
- உடல் (சூடாமணி நிகண்டு)
- உறுப்பு (பிங். )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- That which has form, figure, shape or body Body Limb
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +