மூவிராசாக்கள்திருநாள்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மூவிராசாக்கள்திருநாள், பெயர்ச்சொல்.
- பெத்லெகேமில் ஏசுநாதர் பிறந்தபோது அவரை வழிபடவந்த கீழ்நாட்டு ஞானிகள் மூவரைப் போற்றும் திருநாள்(ரோமன் கத்தோலிக்க கிறித்தவம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Epiphany, a festival in honour of the three wise men of the East who came to worship the infant Jesus at Bethlehem
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +