மெத்துவாத்துவாதனம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மெத்துவாத்துவாதனம், பெயர்ச்சொல்.
- இரண்டு காலும் நீட்டி ஒரு முழங்கையூன்றித் தலையை யேந்தி ஒரு கையை முசிவற நீட்டிக் கிடக்கும் ஆசனவகை (தத்துவப்.108, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- (சைவ சித்தாந்தம்) A reclining posture with one arm supporting the head and the ohter arm stretched along the body, while both the legs are outstretched
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +