மெய்ந்நிலை

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மெய்ந்நிலை, பெயர்ச்சொல்.
  1. உண்மைத்தனமை
  2. சிறு விரலும் அணிவிரலும் நடுவிரலும் கட்டுவிரலும் ஒன்றன்மீது ஒன்றுபடாமல் விட்டுநிமிரச் சுட்டு விரன்மேற் பெருவிரல் சேரவைப்பதாகிய இணையா வினைக்கைவகை (சிலப். 3, 18, உரை.)
  3. தம்இயல் கிளப்பின் எல்லா எழுத்தும் மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Reality 2 (நடனம்) A gesture with one hand in which the four fingers are pread out and the thumb is joined to the forefinger, one of iṇaityā-viṉai-k-kai, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்ந்நிலை&oldid=1995743" இலிருந்து மீள்விக்கப்பட்டது