மெய்மேலாதனம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- மெய்மேலாதனம், பெயர்ச்சொல்.
- இரண்டுகையையு ழன்றி உடலை உயர்த்தி நிறுத்தும் ஆசனவகை (தத்துவப்.109, உரை.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A posture in which the body is raised and supported by both the hands placed on the ground
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +