தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மெல்லுதல், பெயர்ச்சொல்.
  1. வாயாற்குதட்டுதல்
    (எ. கா.) மெல்லிலைப் பண்டியும் (சீவக. 62)
  2. கடித்தல்
    (எ. கா.) இரவும் பகலும் என்னை மென்று கொண்டிருக்கிறான்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To chew, as betel; to masticate To chide



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெல்லுதல்&oldid=1273093" இலிருந்து மீள்விக்கப்பட்டது