தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மெல்லெனல், பெயர்ச்சொல்.
  1. மெத்தெனற் குறிப்பு
    (எ. கா.) மெல்லென் சீறடி (தொல். பொ. 146):
  2. குரல்தாழ்ந்து பேசற் குறிப்பு
    (எ. கா.) மெல்லெனக் கிளந்தனமாக (பொருந. 122):
  3. மந்தக்குறிப்பு (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Expr. signifying (a) being soft (b) being gentle in speech (c) being dull



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெல்லெனல்&oldid=1273075" இலிருந்து மீள்விக்கப்பட்டது