மெல்வினை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மெல்வினை, பெயர்ச்சொல்.
- சரியை கிரியைகள்
- (எ. கா.) எளிதானவற்றை மெல்வினையே யென்றது (திருக்களிற்றுப் 17)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- (சைவ சித்தாந்தம்) Cariyai and kiriyai, the first two of the four paths to salvation, as easier
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +