தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மெழுகுதல், பெயர்ச்சொல்.
  1. தரையைச் சாணமிட்டுச் சுத்திசெய்தல்
    (எ. கா.) நின்றிருக்கோயிறூகேன் மெழுகேன் (திருவாச, 5, 14)
  2. பூசுதல்
    (எ. கா.) முகிண்முலை மெழுகிய சாந்தின் (கம்பரா. பிணிவீ. 53)
  3. குற்றத்தை மறைத்துப் பூசிவிடுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To cleanse the floor with cow-dung water To smear, as the body with sandal paste To gloss over; varnish



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெழுகுதல்&oldid=1273060" இலிருந்து மீள்விக்கப்பட்டது