மேகபதம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- मेघ + पथ--மேக4 + ப1த2--மூலச்சொல்
- மேக(ம்) + பதம்
பொருள்
தொகு- மேகபதம், பெயர்ச்சொல்.
- (மேகம் சஞ்சரிக்கும் ஆகாயவெளி)
- (எ. கா.) மேகபதத்துக்கு மேலுள்ள தேவர்கள் (தக்கயாகப். 510, உரை)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +