மேகலை

தமிழ்

தொகு
ஒலிப்பு
(கோப்பு)

Thaar பொருள்

தொகு

மேகலை, .

  1. இடை ஆபரணம்
  2. இடுப்பில் அணியும் நகை


மொழிபெயர்ப்பு

தொகு

ஆங்கிலம்

  1. an indian waist ornament for women---megalai/oddiyanam in tamil


விளக்கம்

தொகு
புறமொழிச் சொல்...வடமொழி...मेखल...மேக2- ல...மேகலை...இச்சொல் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது


இலக்கியமை

தொகு
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை (கவிஞர் வைரமுத்து, இருவர் திரைப்படப் பாடல்)
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை
அரை வரை மேகலை, அளி நீர்ச் சூழி,
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்(பரிபாடல்)



( மொழிகள் )

சான்றுகள் ---மேகலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேகலை&oldid=1889583" இலிருந்து மீள்விக்கப்பட்டது