மேகாலயா
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மேகாலயா, .
பொருள்
தொகு- ஓர் இந்திய மாநிலம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- an indian state-meghalaya
விளக்கம்
தொகு- இந்தியாவின் வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று...மலை சாதியினர் வாழுமிடம்... எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் மேகங்களின் ஆலயம் 'மேகாலயா" எனப்படுகிறது...ஆங்கிலம் பிரதான ஆட்சி மொழி...காசி, காரோ மொழிகளும் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன...தலைநகர் ஷில்லாங்...இந்த மாநிலத்தின் பரப்பளவு 22,429 சதுர கிலோமீட்டர்/8,660 சதுர மைல்... மக்கள் தொகை 2011-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 29,64,007 ஆகும்...