அம்பாரி

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • மேதை, பெயர்ச்சொல்.
  1. வித்வான்,பேரறிஞர்,சான்றோர்
  2. மேன்மை. (சூடா.)
  3. பேரறிவாளி. (சிறுபஞ். 22.)
  4. புதன்
  5. கள். (சூடா.)
  6. கொழுப்பு.
    மதுமேதை படப்படர் மேதினியானது

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - mētai
  1. expert,genius,luminary
  2. Greatness
  3. Person of supreme intelligence
  4. The planet Mercury
  5. Intoxicating drink
  6. Fat
பயன்பாடு
  • படிக்காத மேதை (a genius even though uneducated)
  • கணித மேதை ராமானுஜம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மேதை&oldid=1891886" இலிருந்து மீள்விக்கப்பட்டது