மேற்கதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மேற்கதி, பெயர்ச்சொல்.
- ஊர்த்துவமுகமாகச்செல்லுந் தன்மை
- மோட்சம்
- (எ. கா.) மேற்கதிபெற (பிரபுலிங். துதி. 13)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Upward tendency, as in the growth of vegetables; higher tendency, as of spiritual minds Supreme Bliss
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +