மேற்றண்ணீர்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மேற்றண்ணீர், பெயர்ச்சொல்.
  1. மேலிடத்தினின்று வரும் நீர்
  2. தலைமடையிலிருந்து பாயும் நீர்
  3. பூமிமேலேதேங்கி ஓடும் நீர்
  4. பூமட்டத்தை யடுத்துக்காணும் ஊற்று நீர்
  5. மழைத் தண்ணீர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Water from a higher level Water from the head-sluice of a channel Surface-water Surface-spring Rain-water, as from above



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேற்றண்ணீர்&oldid=1271676" இலிருந்து மீள்விக்கப்பட்டது