மேலெழுத்து

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மேலெழுத்து, பெயர்ச்சொல்.
  1. தலைமை யெழுத்தாளன் (M. E. R. 565 of 1926.)
  2. கீழ் அதிகாரியின் உத்திரவை அங்கீகரித்து மேல் அதிகாரி இடுங் கையெழுத்து. 'ஐயர் யாதொன்று சொல்லிற்று அவையெல்லாமப்படியே' என்று கண்களாலே மேலெழுத்திட்டுக் கொடுக்கும் (ஈடு. 10, 6, 1)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Senior clerk
  2. Signature of a superior officer approving the order of his subordinate


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேலெழுத்து&oldid=1244279" இலிருந்து மீள்விக்கப்பட்டது