தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மேலோர், பெயர்ச்சொல்.
  1. மேலிடத்தோர்
    (எ. கா.) காழோர் கையற மேலோ ரின்றி (மணி. 4, 35)
  2. உயர்ந்தோர்
    (எ. கா.) மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் (தொல். பொ. 144)
  3. புலவர் (பிங். )
  4. முன்னோர்
  5. வானோர் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Those who are seated high, as on horses The great, those of superior rank or caste Poets; men of learning Ancestors, ancients Celestials



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேலோர்&oldid=1271431" இலிருந்து மீள்விக்கப்பட்டது