மேல்மூச்சு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மேல்மூச்சு, பெயர்ச்சொல்.
- முயற்சி முதலியவற்றால் மேலெழும் பெருமூச்சு
- மரணத்தறுவாயில் மேனோக்கி யெழும் சுவாசம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Deep breath, as at the time of exertion Dying breath
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +