தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மேல்வாதல், பெயர்ச்சொல்.
  1. எழுதல்
    (எ. கா.) நாச்செற்று விக்குண் மேல்வாராமுன் (குறள். 335)
  2. ஒருவர்மீது எதிர்த்து வருதல்
    (எ. கா.) பரதனிப் படைகொடு . . . மேல் வந்தான் (கம்பரா. கிளை. 27)
  3. நெருங்கிவருதல்
    (எ. கா.) மூப்பு மேல்வாராமை முன்னே (நாலடி. 326)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To rise To advance against, as an enemy To approach



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேல்வாதல்&oldid=1271483" இலிருந்து மீள்விக்கப்பட்டது