மேளகர்த்தா
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மேளகர்த்தா, பெயர்ச்சொல்.
- ஜன்யராகங்களுக்கு மூலமாகிய ராகங்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Primary melody-types from which other melodies are derived
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +