(இலக்கியப் பயன்பாடு)

மைனா:
நாகணவாய்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • காப்பிக் கசாய நிறவுடலும் கருந்தலையும் இறக்கைகளிலும் வால் நுனியிலும் வெள்ளைப் பட்டைகளும் மஞ்சள் நிற அலகும் கால்களும் வாய்ந்த பறவை.[1]
  • நாகணவாய்ப் புள்/பறவை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
myna
பயன்பாடு
  • மஞ்சக்காட்டு மைனா (myna from yellow forest)
  • மைனா கூண்டு (cage for the myna)
  • நலம்பெறு மைனா வோடே நாணவந் தானுக் காமே (மஹாபரத சூடாமணி)
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மைனா&oldid=1980302" இலிருந்து மீள்விக்கப்பட்டது