மையக்குந்தம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மையக்குந்தம், பெயர்ச்சொல்.
  1. மையக்குந்தம்

மொழிபெயர்ப்புகள்|ஆங்

தொகு
  1. center punch
  2. punch-center

அமைப்பு

தொகு
  • பொதுவாக 100 மிமீ நீளமும் 10 மி.மீ பருமனும் உள்ள மையக்குந்தம் நடுப்பகுதியில் கீறி (knurled) விடப்பட்டிருக்கும். இதன் முனை 90 பாகையளவில் குவிந்திருக்கும்.

விளக்கம்

தொகு
  • மாழைப் பணித் துண்டில் (job) துளையிட வேண்டிய இடத்தில் மையக்குந்தம் கொண்டு ஒரு புள்ளி அழுத்திப் பதிக்கப்படும். இந்தப் புள்ளியில் குயிலி (drill bit)விலகாது நின்று துளையிடும்.

பயன்பாடு

தொகு
  • துளையிடும் இடத்தில் வழிகாட்டுக் குறியிட மையக்குந்தம் பணிமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இலக்கியமை

தொகு
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

தொகு
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=மையக்குந்தம்&oldid=1927085" இலிருந்து மீள்விக்கப்பட்டது