மையநோக்கு விசை

தமிழ்

தொகு
 
மையநோக்கு விசை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
மையநோக்கு விசை
என்ற தமிழ் மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காண்க.

பொருள்

தொகு
  • மையநோக்கு விசை, பெயர்ச்சொல்.
  1. வட்ட இயக்கத்தை ஏற்படுத்த, ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியும் பொருளின் திசைவேகத்திற்குச் செங்குத்தாகவும் மாறாத விசை ஒன்று செயல்பட வேண்டும். இவ்விசையை மையநோக்கு விசை என்கிறோம்
  2. மைய விசைப் பாதை  : ஒரு தளத்தில் வட்டப் பாதையில் இயங்கும் ஒரு துகளின் மேல் செயல்படும் விசையானது , எப்போதும் வட்ட , ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியே அமைந்தால், அவ்விசையானது மைய நோக்கு விசை எனப்படும். அந்த துகள் இயங்கும் பாதை மைய விசை பாதை எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. centripetal force
"https://ta.wiktionary.org/w/index.php?title=மையநோக்கு_விசை&oldid=1879623" இலிருந்து மீள்விக்கப்பட்டது