தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மையாத்தல், பெயர்ச்சொல்.


  1. மயங்குதல்
    (எ. கா.) மலர் நாணின் மையாத்தி நெஞ்சே (குறள். 1112)
  2. ஒளிமழுங்குதல்
    (எ. கா.) விண்மே லொளியெல்லா மையாந் தொடுங்கி (பு. வெ. 9, 13)
  3. பொலிவழிதல்
    (எ. கா.) மாந்தரென்பவ ரொருவருமின்றி மையாந்த வந்நகர் (காஞ்சிப் பு. நகரேற். 101)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be perplexed To become dim To look wan; to look deserted



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மையாத்தல்&oldid=1271586" இலிருந்து மீள்விக்கப்பட்டது