தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மையிழுது, பெயர்ச்சொல்.


  1. அஞ்சனவிழுது
    (எ. கா.) மையிழு திழுகி (புறநா. 281)
  2. ஆட்டு நிணநெய் (புறநா. அரும்.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Collyrium, eye-salve Fat of sheep



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மையிழுது&oldid=1271589" இலிருந்து மீள்விக்கப்பட்டது